20100801

கேணி இலக்கிய சந்திப்பில் பேசுகிறேன்

வரும் ஞாயிறு (ஆகஸ்ட் 8) மாலை 4 மணிக்கு
சென்னை கேணி இலக்கிய சந்திப்பில் பேசுகிறேன்.

விபரம்:
கேணி இலக்கிய சந்திப்பு
ஆகஸ்ட் 8 ஞாயிறு மாலை 4 மணி
பேச்சாளர்:
ஷாஜி (இசை ஆய்வாளர், இசை விமர்சகர்)
இடம்:
39 அழகிரிசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை 78
தொடர்புக்கு
9444024947
gnanisankaran@gmail.com

ஏர்ப்பாடு:
எழுத்தாளர் ஞாநி (http://www.gnani.net/)
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

இச்சந்திப்பில் இதுவரை பேசியவர்கள்:
எஸ்.ராமகிருஷ்ணன்
பிரபஞ்சன்
பாலு மகேந்திரா
மகேந்திரன்
கி.ராஜநாராயணன்
அசோகமித்திரன்
திலீப்குமார்
சுகுமாரன்
ஜெயமோகன்
நாஞ்சில் நாடன்
தமிழ்ச் செல்வன்
பாமா