
அசாதாரணமான திரைக்கதை..
ஆளுமை வெளிப்படும் இயக்கம்..
அற்புதமான நடிப்பு..
மகேஷ் முத்துசுவாமியின்
உணர்வுகளைத்தூண்டும் இயற்கைக் காட்சிகள்
ட்ராட்ஸ்கி மருதுவின் அழகான அழகியல் இயக்கம்
இளையராஜாவின் இசை
நான் பார்த்த இந்தியத் திரைப்படங்களிலிருந்து
முற்றிலும் மாறுபட்ட ஒன்று...
நந்தலாலா
பாருங்கள்..
நீங்களே நிறைவுக்கு வாருங்கள்..
-------
மிஷ்கினின் நந்தலாலா - ஜெயமோகன்