சிறப்புக் குழந்தைகளின் தாய் தந்தையினர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக சேலத்தில் நடக்கும் ஒருநாள் ஆய்வரங்கில் பங்கேற்கவுள்ளேன். ஆகஸ்ட் 12 ஞாயிறு காலை 10 மணி முதல். ஆதவ் அறக்கட்டளையின் 4 வது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் சிறப்புக் குழந்தைகளின்பால் அக்கறைகொண்ட அனைத்து நண்பர்களும் கலந்துகொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு
விஜயராகவன் – 9843032131
வானவன் மாதேவி – 9976399403
இயல் இசை வல்லபி – 9488944463.