20100318

ஷாஜி சிங்கப்பூரில் - A message from Bharani

வரும் ஏப்ரல் 24 முதல் 27 வரை ஷாஜி சிங்கப்பூரில் இருப்பார்.
அவருடன் வாசகர் சந்திப்புக்கு:
ஏப்ரல் 24 மாலை 5:00 முதல் 7:00 மணி வரை
அங் மோ கியோ நூலகம் (Ang Mo Kio Community Library, 4300 Ang Mo Kio Avenue 6). ஏப்ரல் 25 மாலை 5:30 க்கு
செம்பவாங்க் (BLOCK 484B, Admiralty Link , Sembawang, Singapore 750484) தொடர்புக்கு:
பரணீ +65-91711095
rmbharani@gmail.com