20120220

சிங்கப்பூரில்

பிப்ரவரி 23 -29 சிஙகப்பூரில் இருப்பேன்.

25 சனிக்கிழமை 6 மணிக்கு சிங்கப்பூரில் நடக்கும் மலேசியா வாசுதேவனின் நினைவு இசை நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலர்ந்துகொள்கிறேன்.
சிங்கப்பூர் நண்பர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு : 6338 0024 / 9114 1281 / 8338 3881

26 ஞாயிறு சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் இலக்கிய நிகழ்சியில் பேசுகிறேன்.
நேரம் : காலை 10.30 முதல் 12.30 வரை
இடம் : சிங்கப்பூர் தேசிய நூலகம் ஐந்தாவது மாடி பாஸிபிலிட்டி அறை.
அனைவரும் வருக.
தொடர்புக்கு
பரணி - தொலைபேசி எண் +65 91711095
rmbharani@gmail.com