வாசக நண்பர்களே
நவம்பர் மாதத்திலிருந்து தமிழில் தொடர்ந்து எழுதப்போகிறேன்.
இதழ்கள்
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து புத்தகக் கடைகளில் கிடைக்கும்.
15ஆம் தேதிக்கு
மேல் இங்கு எனது வலைத் தளத்திலும் இக்கட்டுரைகளை படிக்கலாம்.
நமது காலம், நமது
ரசனை
- உயிர்மை
- உயிர்மை
பார்க்காத படத்தின்
கதை
- அந்திமழை
இந்தமாத (அக்டோபர்) தீராநதி
இதழில் ‘பாட்டே வராதா? சினிமாவில் பாடுங்க! எனும் எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
த ஹிந்து தீபாவளி மலரில் அன்றுமுதல் இன்றுவரையிலான இந்திய திரைப்
பாடல் கலையை, குறிப்பாக தமிழ் திரைப் பாடல் கலையை பாடகர்களை மையமாக வைத்துக்கொண்டு
ஆராயும் ‘திரைப் பாடகனின் மரணம்’ என்ற எனது கட்டுரையும் பிரசுரமாகிறது.
நன்றி
ஷாஜி